news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என கூறும் ராகுல் காந்தி..
tv

Also Watch

tv

Read this

தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என கூறும் ராகுல் காந்தி..

கவுரவ் பாட்டியா வலியுறுத்தல்

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
20

இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லாவிட்டால், ராகுல் காந்தி தார்மீக அடிப்படையில் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, தேர்தல் ஆணையம் கோரியபடி புகார் கடிதம் மற்றும் ஆவணத்தை வழங்க ராகுல்காந்தி மறுப்பதாக குற்றம்சாட்டினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சர் கே.என்.நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிமன்றம் அதிரடி முடிவு!

9
17 hrs 51 mins agoshare
kn nehrubutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved