Also Watch
Read this
By: Web Team

மசோதாக்களுக்கு, ஆளுநர் அல்லது குடியரசு தலைவர், மூன்று மாதங்களுக்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, குடியரசு தலைவர் தரப்பில் தாக்கலான குறிப்புகள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் துவங்கியது.
குடியரசு தலைவர் தாக்கல் செய்த குறிப்புகள் விசாரணைக்கு ஏற்கத் தக்கதல்ல என, தமிழ்நாடு, கேரள அரசுகள் தாக்கல் செய்த மனுக்களையும் தலைமை நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved