குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அக்டோபரில் சபரிமலைக்கு வரவுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலையில் மலையாள துலாம் மற்றும் தமிழின் ஐப்பசி மாத பிறப்புகளின் பூஜைக்காக அக்டோபர் 16-ஆம் தேதி நடை திறக்கப்படுவதாகவும், பூஜை காலத்தின் நிறைவு நாளில் முர்மு வருகை தந்து சாமி தரிசனம் செய்வார் எனவும் தெரிவித்துள்ளது.இதையும் படியுங்கள் :கடற்படை போர்த்திறனை வலுப்படுத்த 4 புதிய போர்க் கப்பல்கள் ரூ.80,000 கோடி மதிப்பில் டெண்டர் விடுவதற்கு பரிசீலனை