news-tamil-logo

3/18/2026, 4:19:58 PM

news-tamil-logo
more
Advertisement
Home indianews அட்டாரி எல்லையை மீண்டும் திறந்தது பாகிஸ்தான்.. கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து நடவடிக்கை
tv

Also Watch

tv

Read this

அட்டாரி எல்லையை மீண்டும் திறந்தது பாகிஸ்தான்.. கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து நடவடிக்கை

எல்லையை திறந்தது பாகிஸ்தான்

Posted on: May 02, 2025 02:57 PM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
எல்லையை திறந்தது பாகிஸ்தான்

மூடப்பட்ட அட்டாரி எல்லையை 24 மணி நேரம் கழித்து பாகிஸ்தான் மீண்டும் திறந்தது.

பாகிஸ்தான் தமது எல்லையை மூடியதால் இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் மக்கள் நாட்டுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

இதனால் கடும் விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து மீண்டும் அட்டாரி எல்லை திறக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் தொடரில் RCB, SRH அணிகளுக்கு பெரும் பின்னடைவு

0
1 min agoshare
IPL News








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved