Also Watch
Read this
By: Web Team

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை தகுதி நீக்கம் செய்யக் கோரி 145 எம்.பி-க்கள் கையெழுத்திட்ட நோட்டீஸ், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
யஷ்வந்த் வர்மாவின் டெல்லி இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தின் போது கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, அரசியல் சாசன பிரிவுகள் 124, 217 மற்றும் 218 ஆகியவற்றின் கீழ் தகுதி நீக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved