Also Watch
Read this
By: Manigandan Raja

பல நாடுகளுடன் மத்திய அரசு மேற்கொண்டு வரும் வர்த்தக ஒப்பந்தங்கள் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை கொண்டு வருவதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் 18-வது ரோஜ்கர் மேளா திட்டம் மூலம் 61 ஆயிரம் இளைஞர்களுக்கு டிஜிட்டல் முறையில் பணி நியமன கடிதங்களை வழங்கினார் மோடி.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved