news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு..
tv

Also Watch

tv

Read this

இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு..

ராஜஸ்தான் மாணவர்கள் முதலிடம்

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

இளங்கலை மருத்துவ படிப்புகளுக்காக நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. 683 மதிப்பெண்கள் பெற்று ராஜஸ்தான் மாநில மாணவர் முதலிடம் பிடித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக பல மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்து வந்த நிலையில், இந்த ஆண்டு ஒருவர் கூட எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் இந்திய அளவில் 27வது இடம் பிடித்தார்.

1 லட்சத்து 35 ஆயிரம் தமிழ்நாட்டு மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 76 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அஜித்தின் தாயார் மறைவுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி!

0
1 hr 28 mins agoshare
CM Vijay ajith housebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved