Also Watch
Read this
By: Web Team

நாடு முழுவதும் சட்டம், வணிகம், டிஜிட்டல் மற்றும் நிர்வாக செயல்பாடுகளில் இந்திய நிலையான நேரத்தை பயன்படுத்துவதை கட்டாயமாக்க உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த முயற்சியால் பாதுகாப்பான டிஜிட்டல் பரிவர்த்தனைகள், துல்லியமான பில்லிங், சைபர் குற்ற அபாயங்களைக் குறைத்தல் போன்றவை உறுதியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, பல அமைப்புகள் வெளிநாட்டு நேர ஆதாரங்களை நம்பியுள்ளதால் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்துள்ளது.
இதனை தவிர்க்கவே இந்திய நிலையான நேரத்தை கட்டாயமாக்க அரசு முடிவெடுத்திருக்கிறது.
இதையும் படியுங்கள் : பிரிட்டனில் கருக்கலைப்பு தொடர்பான சட்ட மசோதா..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved