news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இந்திய-அமெரிக்க வர்த்தக உடன்பாடு விரைவில் எட்டப்படும்.. அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவாட் லுத்னிக் தகவல்
tv

Also Watch

tv

Read this

இந்திய-அமெரிக்க வர்த்தக உடன்பாடு விரைவில் எட்டப்படும்.. அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவாட் லுத்னிக் தகவல்

இந்திய-அமெரிக்க வர்த்தக உடன்படிக்கை

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான இருதரப்பு வர்த்தக உடன்படிக்கை விரைவில் கையெழுத்தாகும் என அமெரிக்க வர்த்தக அமைச்சர் Howard Lutnick தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் நடந்த இந்திய-அமெரிக்க கூட்டுறவு உச்சி மாநாட்டில் பேசிய அவர், இருதரப்பு வர்த்தக உடன்படிக்கைக்கான பொது அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்திய-அமெரிக்க வர்த்தக உடன்படிக்கை மிகவும் நம்பிக்கை அளிக்கும் ஒன்றாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர நலன்களை பாதுகாக்கும் வித த்தில் உடன்பாடு எட்டப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
7 hrs 40 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved