Also Watch
Read this
By: Web Team

பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிக்கு மீட்புப்பணிகளுக்காகச் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
கைபர் பக்துன்க்வா மாநிலத்தின் பாண்டியாலி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண பொருட்களுடன் எம்.ஐ.17 ஹெலிகாப்டர் புறப்பட்டுள்ளது.
இரு விமானிகள் உட்பட மொத்தம் ஐந்து பேர் பயணித்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக நடுவழியிலேயே விழுந்து விபத்துக்குள்ளானது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved