கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் பெய்த கனமழை காரணமாக மாட்டுப்பட்டி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து மதகு வழியாக நீர் திறந்து விடப்படுள்ளது. மூணாறு ஆற்றுப்பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உள்ளதால், கரையோரங்களில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இடுக்கி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதையும் படியுங்கள் : மண் சரிவு ஏற்பட்டு சாலை துண்டிப்பு சாலையை சீரமைக்கும் பணி தொடக்கம்..!