news-tamil-logo

3/19/2026, 12:52:25 PM

news-tamil-logo
more
Advertisement
Home indianews மாட்டுப்பட்டி அணையிலிருந்து நீர் திறப்பு கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
tv

Also Watch

tv

Read this

மாட்டுப்பட்டி அணையிலிருந்து நீர் திறப்பு கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

இடுக்கி, கேரளா

Posted on: Jul 29, 2025 05:48 AM

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kerala dam


கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் பெய்த கனமழை காரணமாக மாட்டுப்பட்டி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து மதகு வழியாக நீர் திறந்து விடப்படுள்ளது.

மூணாறு ஆற்றுப்பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உள்ளதால், கரையோரங்களில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இடுக்கி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படியுங்கள் : மண் சரிவு ஏற்பட்டு சாலை துண்டிப்பு சாலையை சீரமைக்கும் பணி தொடக்கம்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முன்னறிவிப்பின்றி தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு

0
2 mins agoshare
Iran








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved