news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews சிக்கிமில் இடைவிடாத கனமழையால் காட்டாற்று வெள்ளம்.. காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டவர்கள் CAPF மீட்டனர்
tv

Also Watch

tv

Read this

சிக்கிமில் இடைவிடாத கனமழையால் காட்டாற்று வெள்ளம்.. காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டவர்கள் CAPF மீட்டனர்

கனமழையால் காட்டாற்று வெள்ளம்

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

சிக்கிம் மாநிலத்தில் இடைவிடாத கனமழையால் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டவர்களை மத்திய ஆயுதக் காவல் படையினர் மீட்ட பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

சிக்கிம் மாநிலத்தில் பெய்த இடைவிடாத மழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், டீஸ்டா உள்ளிட்ட ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விழா மேடையிலேயே முதல்வர் விஜயின் முதல் கையெழுத்து

4
1 hr 1 min agoshare
விழா மேடையிலேய முதல்வர் விஜயின் முதல் கையெழுத்துbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved