news-tamil-logo

3/19/2026, 8:50:36 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews தொடர் கனமழை காரணமாக ஆங்காங்கே மழைநீர் தேக்கம்.. வீடுகள், சாலைகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பாதிப்பு
tv

Also Watch

tv

Read this

தொடர் கனமழை காரணமாக ஆங்காங்கே மழைநீர் தேக்கம்.. வீடுகள், சாலைகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பாதிப்பு

ஆங்காங்கே மழைநீர் தேக்கம்

Posted on: May 31, 2025 05:20 AM

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
16

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக, ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது.

இம்மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது.

வீடுகள், சாலைகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இஸ்ரேலுக்கு டிரம்ப் கண்டனம்

1
4 mins agoshare
iran issuebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved