news-tamil-logo

3/19/2026, 8:38:17 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் அனைத்து பதவிகளையும் கைப்பற்றிய பாஜகவின் ABVP அமைப்பு
tv

Also Watch

tv

Read this

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் அனைத்து பதவிகளையும் கைப்பற்றிய பாஜகவின் ABVP அமைப்பு

ஹைதராபாத் - தெலங்கானா

Posted on: Sep 22, 2025 05:19 AM

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Hydrabath abvp

டெல்லி பல்கலைக்கழகத்தை தொடர்ந்து, ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலிலும் அனைத்து பதவிகளையும் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி கைப்பற்றியது.

தலைவர், துணைத் தலைவர், பொதுச்செயலாளர், இணைச் செயலாளர், கலாசார பிரிவு செயலாளர், விளையாட்டு பிரிவு செயலாளர் உள்ளிட்ட பதவிகளை கைப்பற்றிய மாணவர்களுக்கு மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, பன்டி சஞ்சய் குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

21
6 mins agoshare
today morning share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved