news-tamil-logo

3/19/2026, 8:32:15 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews வங்கி மோசடி வழக்கு - நிரவ் மோடியின் ஜாமீன் மனு தள்ளுபடி.. லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் உள்ள நிரவ் மோடி
tv

Also Watch

tv

Read this

வங்கி மோசடி வழக்கு - நிரவ் மோடியின் ஜாமீன் மனு தள்ளுபடி.. லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் உள்ள நிரவ் மோடி

சிறையில் உள்ள நிரவ் மோடி

Posted on: May 16, 2025 06:06 AM

37

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
36

வங்கி மோசடி வழக்கில் இங்கிலாந்து சிறையில் உள்ள தொழிலதிபர் நிரவ் மோடியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார்.

சி.பி.ஐ. அளித்த புகாரின் பேரில் அங்கு கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகளாக லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

0
0 min agoshare
today morning share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved