பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை தாக்கி அழிக்க பிரமோஸ் ஏவுகணை பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பகுதியில் இருந்து பிரமோசின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது