news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பலியானோர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க ஏற்பாடு..
tv

Also Watch

tv

Read this

பலியானோர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க ஏற்பாடு..

அறக்கட்டளை அமைத்த "டாடா"

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்குவதற்கென தனியாக அறக்கட்டளை ஒன்றினை டாடா நிறுவனம் தொடங்கியிருக்கிறது.

உயிரிழந்த நபர்களுக்காக அறிவிக்கப்பட்ட நிவாரண தொகையை முறையாக வழங்குவதற்காக டாடா நிறுவனம் THE AI 171 MEMORIAL AND WELFARE TRUST என்ற அறக்கட்டளையை தொடங்கி 500 கோடி ரூபாயை செலுத்தியிருக்கிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
3 hrs 37 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved