news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews வங்க மொழி பேசுவோர் அடக்கி ஒடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு..
tv

Also Watch

tv

Read this

வங்க மொழி பேசுவோர் அடக்கி ஒடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு..

மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

பாஜக ஆட்சிப் பொறுப்பில் உள்ள அசாம் மாநிலத்தில் வங்க மொழி பேசுவோர் அடக்கி ஒடுக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சி எல்லை கடந்து போவதாக கூறியுள்ளார்.

தாய்மொழியை நிலை நிறுத்துவதற்காக போராடும் மக்களை அச்சுறுத்தி துன்புறுத்துவது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கண்டித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஒரே இடத்தில் கட்டணம் வசூலிப்பதால் போக்குவரத்து நெரிசல்

0
4 mins agoshare
கொடைக்கானல் போராட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved