Also Watch
Read this
By: Web Team

கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில், சிறிது நேரத்திலேயே அதன் ரேடார் செயலிழந்தது.
இதனையடுத்து சென்னைக்கு திருப்பி விடப்பட்ட விமானம், ஒன்றரை மணி நேரத்திற்கும் அதிகமாக வானில் வட்டமடித்த பின்னர் பத்திரமாக தரையிறங்கியது
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved