Also Watch
Read this
Posted on: Aug 27, 2024 05:52 AM
By: Srini Vasan

யார் கட்சி ஆரம்பித்தாலும் கவலையில்லை அது ஓரிரு அமாவாசைகளுக்கு மட்டுமே தாங்கும் என திமுக அமைப்புச் செயலாளர் RS பாரதி தெரிவித்துள்ளார். நாகையில் நடைபெற்ற மாற்று கட்சியினர் இணையும் விழாவில் அமைச்சர் ரகுபதி முன்னிலையில், ஏராளமான மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர். அப்போது பேசிய RS பாரதி புதிதாக கட்சி தொடங்கியவர்கள் அனைவருமே எம்ஜிஆர் ஆகிவிட முடியாது எனவும் திட்டவட்டமாக கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved