news-tamil-logo

3/19/2026, 8:34:40 AM

news-tamil-logo
more
Advertisement
Home home ஆடுகளை திருடி விற்க முயற்சி.. 3 ஆடுகள் மற்றும் டாட்டா ஏஸ் சரக்கு வாகனம் பறிமுதல்
tv

Also Watch

tv

Read this

ஆடுகளை திருடி விற்க முயற்சி.. 3 ஆடுகள் மற்றும் டாட்டா ஏஸ் சரக்கு வாகனம் பறிமுதல்

3 பேர் கைது

Posted on: Aug 23, 2024 05:10 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே ஆடுகளை திருடி விற்க முயன்றதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். பாண்டியாபுரத்தை சேர்ந்த வேலுச்சாமி தோட்டத்தில் கட்டியிருந்த 4 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் மூன்று பேரை கைது செய்து, மூன்று ஆடுகள் மற்றும் டாட்டா ஏஸ் சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

21
3 mins agoshare
today morning share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved