Also Watch
Read this
Posted on: Dec 09, 2024 05:29 AM
By: Srini Vasan

புதுவையிலிருந்து திண்டிவனத்திற்கு சென்ற பேருந்தில் மதுபோதையில் ஏறிய இரு இளைஞர்கள் அமர இருக்கை கேட்டு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த முதியவர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேருந்தை காவல் நிலையத்தில் நிறுத்திய ஓட்டுனர் இளைஞர்களை போலீசில் ஒப்படைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved