தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நீதிமன்றம் அருகே சொத்துக்களை மீட்டுத் தரக்கோரி பெண் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. கும்பகோணத்தை சேர்ந்த செந்தாமரை என்பவர், வெளிநாட்டில் வேலை செய்தபோது இங்குள்ள ஒருவருடன் ஏற்பட்ட பழக்கத்தில் தாம் சம்பாதித்த பணத்தை எல்லாம் அவருக்கு அனுப்பி ஏமாந்துள்ளார்.