news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அரசு மதுபான கடையில் வாங்கிய மது பாட்டிலில் புழு முட்டைகள் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி - நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!
tv

Also Watch

tv

Read this

அரசு மதுபான கடையில் வாங்கிய மது பாட்டிலில் புழு முட்டைகள் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி - நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!

செங்கல்பட்டு - கீழவலம்

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CGL Wineshop issue

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசு மதுபான கடையில் வாங்கிய மது பாட்டிலில் புழு முட்டைகள் கிடந்தது மதுப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கீழவலம் கிராமத்தில் உள்ள அரசு மதுபான கடையில் வாங்கி மதுபாட்டிலில் புழு முட்டைகள் கிடந்த நிலையில், இது குறித்து ஊழியரிடம் கேள்வி எழுப்ப அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு

1
25 mins agoshare
தங்கம் விலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved