news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews "அன்புமணி அமைச்சரானதற்கு யார் காரணம்?"
tv

Also Watch

tv

Read this

"அன்புமணி அமைச்சரானதற்கு யார் காரணம்?"

சேப்பாக்கம், சென்னை

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பாமகவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அன்புமணியே முழுக்க முழுக்க காரணம் என வெடித்து பேசியிருக்கும் ஜி.கே.மணி, அன்புமணி மத்திய அமைச்சரானதற்கே நான் தான் காரணம் என்று, பழைய ரகசியத்தை உடைத்து பேசியிருக்கிறார். மேலும், இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை, ராமதாசுடன் இணைந்து பணியாற்ற தயாரென அன்புமணி அறிவித்துவிட்டால், தானும் தனது குடும்பமும் கட்சியை விட்டே விலகி, ஒதுங்கி கொள்ள தயாராக இருப்பதாகவும் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
5 hrs 36 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved