news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பெண் தேடும் ஆட்டோ ஓட்டுநரின் வித்தியாசமான விளம்பரம்
tv

Also Watch

tv

Read this

பெண் தேடும் ஆட்டோ ஓட்டுநரின் வித்தியாசமான விளம்பரம்

கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு

29

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TBM Manapen thevai

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வித்தியாசமாக விளம்பரம் செய்து தனக்கான மணப்பெண்ணை தேடி வருகிறார். கூடுவாஞ்சேரியில் வசிக்கும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 37 வயதான பிரபு, தரகர்கள், மேட்ரி மோனி மூலம் ஏராளமான பணம் செலவு செய்தும் பெண் கிடைக்காததால் தனது ஆட்டோவையே விளம்பர பலகையாக மாற்றியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்று சாதனை படைக்க விருப்பம்

0
10 mins agoshare
KL Rahul








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved