news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாநில உரிமைகளை காக்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுங்கள்..
tv

Also Watch

tv

Read this

மாநில உரிமைகளை காக்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுங்கள்..

முதலமைச்சர் அறிவுறுத்தல்

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

மக்களின் உரிமைகளை நசுக்குவது, மாநில உரிமைகளை பறிப்பது, இந்தி - சமஸ்கிருதத்தை திணிப்பது, மதவாதத்தை வளர்ப்பது, தமிழ்நாட்டை வஞ்சிப்பது என மத்தியில் சர்வாதிகார ஆட்சி நடப்பதாக முதலமைச்சர் விமர்சித்துள்ளார்.

இதனால் மத்திய அரசுக்கு எதிராக, நிதியுரிமை, மொழியுரிமை, கல்வியுரிமையை பாதுகாக்க குரல் கொடுக்குமாறு எம்.பி.க்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
1 hr 39 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved