news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தனியார் நிறுவனத்தை கண்டித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டம்... விவசாயிகளுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

தனியார் நிறுவனத்தை கண்டித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டம்... விவசாயிகளுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு

புக்குளி - சிவகங்கை

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sivagangai

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே விவசாயிகளுக்கு சொந்தமான நிலத்தை தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்வதாகக் கூறி கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

புக்குளி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தை தனியார் நிறுவனம் ஆக்கிரமித்து சோலார் மின் நிலையம் அமைக்க முயற்சி செய்து வருவதாக குற்றம்சாட்டினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் மழை

0
11 mins agoshare
கொடைக்கானல் மழை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved