2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக கட்சியின் தலைவர் விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார். பனையூரில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் விஜயை முதல்வர் வேட்பாளராக அறிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேறியது...