news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வைகுண்ட வாசல் பெருமாள் கோவில் ரத சப்தமி திருவிழா
tv

Also Watch

tv

Read this

வைகுண்ட வாசல் பெருமாள் கோவில் ரத சப்தமி திருவிழா

விழுப்புரம்

16

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLP Temple news

விழுப்புரம் ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்ட வாசல் பெருமாள் கோவிலில் ரதசப்தமி விழாவை முன்னிட்டு இன்று பகல் 12.30 மணியளவில் சிறப்பான கருட சேவை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்து வழிபட்டனர்.

கோவில் வளாகம் முழுவதும் பக்தர்களின் கோஷங்களாலும் ஆன்மிக உற்சாகத்தாலும் களைகட்டியது.

Related Link
வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள்

வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
3 hrs 53 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved