Also Watch
Read this
By: Web Team

நாகை மாவட்டம் வடக்காலத்தூர் முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற வைகாசி உற்சவ திருவிழாவில், திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாவையொட்டி, முத்துமாரியம்மன், பிடாரியம்மன், வீரகாளியம்மன், வெங்கடேச ஐயனார், மன்மதன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved