news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews இரவு நேரத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு... பொதுமக்கள், குழந்தைகள் புழுக்கத்தால் அவதி
tv

Also Watch

tv

Read this

இரவு நேரத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு... பொதுமக்கள், குழந்தைகள் புழுக்கத்தால் அவதி

வீரசிகாமணி, தென்காசி

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tenkasi

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே, அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

வீரசிகாமணி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளான அரிய நாயகிபுரம், அச்சம்பட்டி, அருணாசலபுரம், திருமலாபுரம் உள்ளிட்ட இடங்களில் இரவு நேரத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது.

இதனால், இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

எனவே, மின்வெட்டு பிரச்சனையை சரிசெய்து சீரான மின்சாரத்தை வழங்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் விஜய் கையெழுத்து

0
2 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved