news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தூத்துக்குடியில் தொடரும் இருசக்கர வாகன திருட்டு இரவு நேரங்களில் நோட்டம் விட்டு திருடும் சிசிடிவி காட்சி
tv

Also Watch

tv

Read this

தூத்துக்குடியில் தொடரும் இருசக்கர வாகன திருட்டு இரவு நேரங்களில் நோட்டம் விட்டு திருடும் சிசிடிவி காட்சி

தூத்துக்குடி

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT Bike theft

தூத்துக்குடியில் வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நடந்த இருசக்கர வாகன திருட்டுகள் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

இரவு நேரங்களில் வரும் கும்பல், வீடுகள், சாலையோரங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை திருடி செல்லும் நிலையில், அக்கும்பலில் சிறார்கள் அதிகம் பேர் இருப்பதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, வாகன திருட்டு கும்பலை கைது செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
2 hrs 23 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved