news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரூ.2 லட்சம் மதிப்புள்ள யானை தந்தங்களை விற்க முயற்சி
tv

Also Watch

tv

Read this

ரூ.2 லட்சம் மதிப்புள்ள யானை தந்தங்களை விற்க முயற்சி

தந்தங்களை விற்க முயற்சி

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
6

தேனியில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

மேலும், தந்தத்துக்காக யானை வேட்டையாடப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர். மேகமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட பொம்மராஜபுரத்தை சேர்ந்த பொம்மராஜ், கடமலைக்குண்டு பாண்டீஸ்வரன், மயிலாடும்பாறை மகாலிங்கம் ஆகியோருடன் சேர்ந்து தன்னிடமுள்ள 2 யானை தந்தங்களை விற்க முயன்றார்.

பெரியகுளம் அருகே பங்களாப்பட்டியை சேர்ந்த பாலாஜி, ஈஸ்வரன் ஆகியோரிடம் விற்க முயன்றபோது 5 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தந்தங்கள் 4 முதல் 5 வயதுடைய யானையுடையது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சர் கே.என்.நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிமன்றம் அதிரடி முடிவு!

8
16 hrs 36 mins agoshare
kn nehrubutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved