திருச்சி உறையூரில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் 3பேர் உயிரிழப்பு என்ற புகாருக்கு மறுப்பு,முதற்கட்ட மருத்துவ ஆய்வில் குடிநீரில் தொற்று ஏதுமில்லை என கண்டறியப்பட்டுள்ளது - மாநகராட்சி,அப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற கோவில் அன்னதான நிகழ்வுகளால் பாதிப்பு வந்திருக்கலாம்,"4 வயது பெண் குழந்தை இறப்புக்கு வயிற்று தொக்கு நீக்குதல் சிகிச்சை ஒவ்வாமையாக இருக்கலாம்"3பேர் இறப்புக்கு குடிநீர் காரணமல்ல என்றாலும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு நடைபெறுகிறது.