Also Watch
Read this
Posted on: Nov 21, 2025 07:50 AM
By: Web Team

கடலூர் மாவட்டம், விருதாச்சலம் அருகே சாலையோரம் நின்றிருந்த இளைஞர் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் அவர் உயிரிழந்தார். உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலம் நோக்கி அதிவேகமாக வந்த கார், பெரியவாடி பகுதியில் உள்ள உணவகம் அருகே நின்றிருந்த இளைஞர் முரளி பாண்டே என்பவர் மீது மோதியது. விபத்தை ஏற்படுத்திய நபர், வயலூர் பேருந்து நிறுத்தம் அருகே காரை நிறுத்திவிட்டு தப்பிச் சென்ற நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved