வேளச்சேரி 100 அடி சாலையில் கனமழையால் போக்குவரத்து நெரிசல்.2 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கும் வாகன ஓட்டிகள்,3 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து காத்திருக்கும் வாகனங்கள்,நகர கூட முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல்.