news-tamil-logo

3/19/2026, 8:37:41 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கொடிவேரி அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..!
tv

Also Watch

tv

Read this

கொடிவேரி அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..!

கொடிவேரி, ஈரோடு

Posted on: Jul 14, 2025 07:00 AM

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ERD Kodivery

ஞாயிறு வார விடுமுறையை ஒட்டி ஈரோடு மாவட்டம் கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள், தடுப்பு கம்பிகளில் ஆகாயத்தாமரை செடிகள் தேங்கி அழுகி காணப்படுவதால் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். குளிக்குமிடத்தில் குவிந்துள்ள ஆகாயத்தாமரை, உடைந்த மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

21
6 mins agoshare
today morning share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved