காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம் பெண் கல்லால் அடித்துக் கொலை என புகார்,வரும் வெள்ளிக்கிழமை திருமணம் நடக்க இருந்த நிலையில் இளம் பெண் விக்னேஸ்வரி கொலை,தீபன் என்பவரை காதலித்த நிலையில் இருவருக்கும் திருமணம் நடக்க இருந்தது,நேற்று இரவு காதலன் தீபன் அழைத்ததால் தான் விக்னேஸ்வரி சென்றதாக பெற்றோர் தகவல்,காதலன் தீபன் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை தேடி வரும் காவல்துறையினர்.