news-tamil-logo

3/19/2026, 8:50:32 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கடலில் மூழ்கிய பக்தர் சரியான நேரத்தில் மீட்பு
tv

Also Watch

tv

Read this

கடலில் மூழ்கிய பக்தர் சரியான நேரத்தில் மீட்பு

திருச்செந்தூர், தூத்துக்குடி

Posted on: Nov 13, 2025 02:35 PM

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT Beach

திருச்செந்தூர் கடலில் மூழ்கிய பக்தரை சரியான நேரத்தில் மீட்ட கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களுக்கு வெகுவாக பாராட்டு குவிந்து வருகிறது. திருநெல்வேலியை சேர்ந்த சங்கர் முடி காணிக்கை செலுத்தி விட்டு கடலில் நீராடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இஸ்ரேலுக்கு டிரம்ப் கண்டனம்

1
3 mins agoshare
iran issuebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved