கடலூர் சாலக்கரை மாரியம்மன் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பன் சன்னதியில் திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. பெண்கள் தங்கள் குடும்பம் செல்வ செழிப்பு பெறவும், உலக நன்மை வேண்டியும் விளக்குகளை ஏற்றி வைத்து சாமி தரிசனம் செய்தனர்.