திருச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெறும் மதச்சார்பின்மை பேரணி ,ஜமால் முகமது கல்லூரியில் இருந்து கேம்பியன் பள்ளி வரை பேரணி நடைபெற உள்ளது ,நீல வண்ண கோட், சூட் அணிந்து கொண்டு காரில் திறந்தவெளியில் வந்த திருமாவளவன் ,மதச்சார்பின்மை காப்போம் என்ற தலைப்பில் திருச்சியில் விசிக பேரணி.