திருவள்ளூர் மாவட்டம் சேக்காட்டில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை ராட்சத மோட்டாரை கொண்டு அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதனை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.ராட்சத மோட்டாரை கொண்டு மழைநீரை அகற்றும் பணி தீவிரம்.சுரங்கப்பாதையில் இடுப்பளவு மழைநீர் தேங்கியது.