விழுப்புரத்தில், முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பொன்முடி பரிசுகளை வழங்கினர். இதனை தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பிடிக்க வேண்டும் எனவும், மாணவர்கள் விளையாட்டு துறையில் சாதிக்க முதலமைச்சர் ஊக்குவித்து வருவதாகவும் தெரிவித்தார்.