தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த மோதூர் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் வாடிக்கையாளர்களின் 100 சவரன் நகை அதிகாரிகளால் மோசடி என கூறி பாதிக்கப்பட்டவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் விஷ்ணு பிரியா நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின் கலைந்து சென்றனர்.