news-tamil-logo

3/19/2026, 8:50:34 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆடு மேய்க்கும் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்... உடலை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய மர்ம நபர்கள்
tv

Also Watch

tv

Read this

ஆடு மேய்க்கும் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்... உடலை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய மர்ம நபர்கள்

காரியாபட்டி, விருதுநகர்

Posted on: May 03, 2025 06:50 AM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
44

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளியை கொன்று, உடலை சாக்கு மூட்டையில் கட்டி விவசாய கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகனேந்தல் கிராமத்தை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி முருகன் என்பவரது சடலம் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், காசியின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இஸ்ரேலுக்கு டிரம்ப் கண்டனம்

1
4 mins agoshare
iran issuebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved