news-tamil-logo

3/19/2026, 8:48:17 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 15 ஆண்டுகளாக வரி கட்டாமல் டிமிக்கி கொடுத்த உரிமையாளர்.. வணிக வளாகத்தின் முன்பு குப்பையைக் கொட்டி வரி வசூலிப்பு
tv

Also Watch

tv

Read this

15 ஆண்டுகளாக வரி கட்டாமல் டிமிக்கி கொடுத்த உரிமையாளர்.. வணிக வளாகத்தின் முன்பு குப்பையைக் கொட்டி வரி வசூலிப்பு

தஞ்சாவூர்

Posted on: Feb 22, 2025 07:51 AM

25

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
43

தஞ்சாவூரில் வரி கட்டாமல் டிமிக்கி கொடுத்து வந்த வணிக வளாக உரிமையாளரிடம், மாநகராட்சி ஊழியர்கள் வித்தியாசமான முறையில் வரி வசூலித்தனர்.

ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் வணிக வளாகத்துக்கான வரியை கடந்த 15 ஆண்டுகளாக உரிமையாளர் கட்டாமல் இருந்ததால்,

அந்த வணிக வளாக வாசலில் குப்பை கொட்டப்பட்டது. இதனையடுத்து, 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை உடனே கொடுத்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இஸ்ரேலுக்கு டிரம்ப் கண்டனம்

0
1 min agoshare
iran issuebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved