கடலூர் மாவட்டம் கழுதூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவமனையை திறந்து வைத்து பேசிய அமைச்சர் சி.வெ. கணேசன், மறைந்த தனது தாயாரை எண்ணி கண் கலங்கியது கூடியிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் அண்ணே அழுவாதீங்க.. நாங்கள் இருக்கிறோம் கவலை படாதீங்க... என அமைச்சர் சி.வெ. கணேசனை தேற்றினர்.