news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மறைந்த ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு அஞ்சலி..
tv

Also Watch

tv

Read this

மறைந்த ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு அஞ்சலி..

இல.கணேசன் உடலுக்கு அஞ்சலி

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
2

மறைந்த ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.

இதே போல் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். இதனிடையே திமுக எம்பி கனிமொழி, இல.கணேசன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
2 hrs 20 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved